221 . துதி எடுத்தால்
D – Mai / 6 / 8 ! T – 122
துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்.
முறுமுறுத்தால் திரும்பி வருவான்
துதித்துப் பாடி மதிலை இடிப்போம்.
மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்
1 . டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலை
கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது
2 . துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை
விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிச்சான்
3 . ஆடுகள் மேய்த்த வன் அரசனாய் மாறினான்
ஆராதனை வீரனுக்கு ப்ரமோஷன் ( Promotion ) நிச்சயம்
4 . மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்
கட்டளை பிறந்தது போனான் நினிவே
5 . வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்
சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்