Back

232 . Nirapugappa | நிரப்புங்கப்பா

232 . நிரப்புங்கப்பா 

E – Maj / 6 / 8 / T – 110 

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் 

பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பா 

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம் 

பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா அ 

1 . இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்

எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்  

2 . ஆறாக பெருக்கெடுத்து ஓடணும் 

ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும் – 

3 . தூய வாழ்வு தினம் வாழணும் 

தாய்நாடு உம்பாதம் திரும்பணும் – என் 

4 . அப்பா உம் ஏக்கங்கள் அறியணும் 

தப்பாமல் உம் வழியில் நடக்கணும் 

5 . பாவங்கள் சாபங்கள் நீக்கணும் 

பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

We use cookies to give you the best experience. Cookie Policy