Back

250 . Bayamilayae | பயமில்லையே 

250 . பயமில்லையே 

D – Maj / 2 / 4 / T – 120 

பயமில்லையே . . . . பயமில்லையே 

பயமே எனக்கு இல்ல – இனி 

1 . அநாதி தேவன் அடைக்கலமானாரே 

அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே 

2 . இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே 

எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு 

3 . சகாயம் செய்யும் கேடகமானாரே 

வெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே 

4 . பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன் 

திராட்சை ரசமும் தானியமும் உண்டு

(இயேசுவின் இரத்தமும் வார்த்தையும் எனக்குண்டு ) 

5 . எனது வானம் பனியைப் பெய்திடுமே 

மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே 

6 . எதிரி என்முன் கூனிக் குறுகிடுவான் 

அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன்

We use cookies to give you the best experience. Cookie Policy