Back

254 . Namae thirusabai | நாமே திருச்சபை

254 . நாமே திருச்சபை 

E – Maj / 6 / 8 / T – 115 

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல் 

ஒவ்வொருவரும் அதன் தனித் தனி உறுப்புக்கள் 

1 . ஒரு உறுப்பு துன்பப்பட்டால் 

துன்பப்பட்டால் 

மற்ற அனைத்தும் துன்பப்படும் 

கூடவே துன்பப்படும் 

உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம் 

ஓர் உடலாய் செயல்படுவோம் 

2 . ஒரு உறுப்பு புகழ் அடைந்தால் 

புகழ் அடைந்தால் 

மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் 

சேர்ந்து மகிழ்ச்சியுறும் 

3 . இயேசு கிறிஸ்து பாடுபட்டு 

பகையை ஒழித்தார் 

கடவுளோடு ஒப்புரவாக 

ஒரு உடலாக்கிவிட்டார் 

4 . பொழுது இன்று சாய்வதற்குள் 

சினம் தணியட்டும் 

அலகைக்கு இனி இடம் வேண்டாம் 

இடமே கொடுக்க வேண்டாம்

We use cookies to give you the best experience. Cookie Policy