Back

429. Ennai kaanbavarae | என்னை காண்பவரே

D-Min / 4/4 / T-98


என்னை காண்பவரே தினம் காப்பவரே (2)

1. ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர் (2)
நான் அமர்வதும் நான் எழுவதும் (2)

நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர் (2) 


2. எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திக்கின்றீர் (2)
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திக்கின்றீர் (2)

நன்றி ராஜா இயேசு ராஜா (2)    


3. முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி
சுற்றி என்னை சூழ்ந்திக்கின்றீர் (2)
உம் திரு கரத்தால் தினமும்
என்னை பற்றி பிடித்திருக்கின்டீர்

நன்றி ராஜா இயேசு ராஜா (2)


4. கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதை கவனித்தீரே – என்
அதிசயமாய் பிரமிக்கத்தக்க
பக்குவமாய் உருவாக்கினீர்

நன்றி ராஜா இயேசு ராஜா (2) 

We use cookies to give you the best experience. Cookie Policy