Back

3. Naan Bayapadum | நான் பயப்படும்

F – Maj / 214 / T – 130

நான் பயப்படும் நாளினிலே

கர்த்தரை நம்பிடுவேன் 

என் கோட்டையும் அரணுமாயிருக்க

நான் அடைக்கலம் புகுந்திடுவேன்

1 . உங்களில் இருப்பவர் பெரியவரே 

பரிசுத்தமானவரே 

அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார் 

நித்திய காலமெல்லாம் நம்மையே

2 . நம்மைக் காப்பவர் அயர்வதில்லை 

உறங்குவதும் இல்லை

அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன் 

என் கூப்பிடுதல் அவர் செவியினிலே

We use cookies to give you the best experience. Cookie Policy