Back

73 . umai nambi | உம்மை நம்பி

D – Maj / 6 / 8 T – 130 

உம்மை நம்பி உந்தன் பாதம் 

உறுதியாய் பற்றிக் கொண்டோம் 

ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2

1 . கண்ணீரைத் துடைத்து

கரங்களைப் பிடித்து 

காலமெல்லாம் காத்துக் கொண்டீர் – என்னை 

2 . மகனாக மகளாக 

அப்பா என்றழைக்கும் 

உரிமையை எனக்குத் தந்தீர்

3 . அச்சாரமாய் முத்திரையாய் 

அபிமெலக வல்லமையை 

அடிமைக்குத் தந்தீரே  

4 . குருடர்கள் பார்த்தார்கள் 

செவிடர்கள் கேட்டார்கள் 

முடவர்கள் நடந்தார்கள்

We use cookies to give you the best experience. Cookie Policy