Back

135 . vinnapathai | விண்ண ப்பத்தைக்

135 . விண்ண ப்பத்தைக்

E – min 1 4 / 4 

விண்ணப்பத்தைக் கேட்பவரே – என் 

கண்ணீரைக் காண்பவரே  

சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா – என் 

1 . உம்மால் கூடும் எல்லாம் கூடும் 

ஒரு வார்த்தை சொன்னால் போதும்

 2 . மனதுருகி கரம் நீட்டி 

அதிசயம் செய்தவரே ( செய்பவரே )

 3 . சித்தம் உண்டு சுத்தமாகும் 

என்று சொல்லி சுகமாக்கினீர் – ஐயா  

4 . என் நோய்களை சிலுவையிலே 

சுமந்து தீர்த்தீரைய்யா

We use cookies to give you the best experience. Cookie Policy