Back

431. Pillai Naan | பிள்ளை நான்

D-Maj / 4/4 / T-110


பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
பாவம் செய்வது இல்ல (2)

1. கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
பிள்ளை ஆனேன் பிதாவுக்கு (2)
தரித்து கொண்டேன் ஏசுவை – நான் (2)
அவருக்குள் வாழ்கின்டேன் (2)

அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா பேரின்பமே (2) 

2. ஒரே ஒரு தரம் இயேசு அன்று
சிலுவையில் பலியானதால் (2)
பரிசுத்தமாக்கப்பட்டேன் (2)
இறை மகனாகி(மகளாகி) விட்டேன் (2)

3. உலகமே அன்று தோன்றும் முன்னால்
முன்குறித்தீரே என்னை (2)
குற்றமற்ற மகனாக(மகளாக)(2)
தூய வாழ்வு வாழ (2) 

4. புதியதோர் வழியை திறந்து வைத்தீர்
கல்வாரி சிலுவையினால் (2)
திரைசீலை கிழிந்தது அன்று (2)
நுழைந்தோம் உம் சமூகம் (2)

We use cookies to give you the best experience. Cookie Policy