T-108 4/4
அடிமை நான் ஆண்டவரே - என்னை 
ஆட்கொள்ளும் என் தெய்வமே 
தெய்வமே தெய்வமே 
அடிமை நான் ஆட்கொள்ளும்
1 . என் உடல் உமக்குச் சொந்தம் - இதில் 
எந்நாளும் வாசம் செய்யும் 
2 . உலக இன்பமெல்லாம் - நான் 
உதறித் தள்ளி விட்டேன் 
3 . பெருமை செல்வமெல்லாம் - இனி 
வெறுமை என்றுணர்ந்தேன் 
4 . வாழ்வது நானல்ல - என்னில் 
இயேசுவே வாழ்கின்றீர்
Adimai Naan Andavare
Atimai Naan Aanndavarae - Ennai
Aatkollum En Theyvamae
Theyvamae Theyvamae
Atimai Naan Aatkollum
1. En Udal Umakkuch Sontham -Ithil
Ennaalum Vaasam Seyyum
2. Ulaka Inpamellaam - Naan
Utharith Thalli Vittaen
3. Perumai Selvamellaam - Ini
Verumai Entunarnthaen
4. Vaalvathu Naanalla - Ennil
Yesu Vaalkinteer
 
 
                            