T-98 4/4
அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன் 
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் 
1 . நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ 
2 . அப்பாவும் நீரே அம்மாவும் நீரே 
நான் உந்தன் பிள்ளையன்றோ 
3 . நல்ல மேய்ப்பன் நீர் தானே 
நான் உந்தன் ஆட்டுக்குட்டி 
4 , ஜீவ நீரூற்று நீர் தானே 
உந்தன்மேல் தாகம் கொண்டேன் 
Appa Naan Ummai Paarkiren
 Anbe Naan Ummai Thuthikiren(2)
1. Neere En Vali Neere En Sathyam
 Neere En Jeevanandro
2. Appavum Neeray, Ammavum Neeray
 Naan Undhan Pillai Allo (2)
3. Nalla Meippan Neer Thaaney
 Naan Undhan Aatu-Kutty(2)
4. Jeeva Neerootru Neer Thaaney
 Ummil Naan Dhaagam Konden(2)
 
 
                            