T-115 6/8
அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை
ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை - 4
1 . அடைக்கலமானவரே
படைகளின் ஆண்டவரே
இடுக்கண் வேளையிலே
ஏற்ற துணை நீரே - உமக்கே
2 , பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்
பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்
தீமை அணுகாமல் காத்து
சேர்த்திடுவீர் பரலோகம்
3 . எரிகின்ற அக்கினிச் சூளை
எதுவும் என்னைத் தொடுவதில்லை
ஆராதிக்கும் எங்கள் தெய்வம்
எப்படியும் காப்பாற்றுவீர் - நாங்கள்
4 . நீர் செய்ய நினைத்ததெல்லாம்
தடைபடாது என்றறிவேன்
சகலத்தையும் செய்ய வல்லவர்
அனைத்தையும் செய்து முடிப்பவர்
Ariyannaiyil Veettiruppavarae Umakkae Aaraathanai
Aattukkuttiyaanavarae Umakkae Aaraathanai
Umakkae Aaraathanai -4
Ataikkalamaanavarae
Pataikalin Aanndavarae
Idukkann Vaelaiyilae
Aetta Thunnai Neerae – Umakkae
Pakkam Nintu Valuvoottukireer
Paathukaaththu Pelappaduththukireer
Theemai Anukaamal Kaaththu
Serththiduveer Paralokam
Erikinta Akkinich Soolai
Ethuvum Ennaith Thoduvathillai
Aaraathikkum Engal Theyvam
Eppatiyum Kaappaattuveer – Naangal
Neer Seyya Ninaiththathellaam
Thataipadaathu Entarivaen
Sakalaththaiyum Seyya Vallavar
Anaiththaiyum Seythu Mutippavar