T-140 3/4
அதிகாலை நேரம் ( அரசாளும் தெய்வம் )
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
1 . கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
2 . பெலனே கன்மலையே
பெரியவரே ( என் ) உயிரே
3 . நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே
4 . நலன் தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே
5 . மரணத்தை ஜெயித்தவரே
மன்னா பொழிந்தவரே
Adhikalai Neram
Athikaalai Naeram (Arasaalum Theyvam)
Appaa Um Paatham Aarvamaay Vanthirukkiraen
Um Naamam Solli Oyvintip Paati
Ullam Makilnthiruppaen
1. Kookkural Kaetpavarae Nandri Nandri Aiyaa
Kuraikalaith Theerppavarae Nandri Nandri Aiyaa
2. Pelanae Kanmalaiyae
Periyavarae En Uyirae
3. Ninaivellaam Aripavarae
Nimmathi Tharupavarae
4. Nalan Tharum Nalmarunthae
Nanmaikalin Ootte
5. Maranaththai Jeyiththavarae Nandri Nandri Aiyaa
Mannaa Polinthavarae Nandri Nandri Aiyaa
6. Vinnnappam Kaetpavarae
Kannnneer Thutaippavare