T-120 2/4
என் பாவங்கள் என் இயேசு
மன்னித்து விட்டார் . 
தன் மகனாய் ( மகளாய் ) என் இயேசு 
ஏற்றுக் கொண்டார் 
1 . இனி நான் பாவியல்ல 
பரிசுத்தமாகிவிட்டேன்
 நேசரின் பின் செல்லுவேன் நான் 
திரும்பி பார்க்க மாட்டேன் - என் 
2 . ஆழ்கடலில் எறிந்து விட்டார் 
காலாலே மிதித்து விட்டார் 
நினைவு கூர மாட்டார் என் 
நேசரைத் துதிக்கின்றேன் - இனி 
 3 . கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன் 
மறுபடி பிறந்துவிட்டேன் 
பழையன கழிந்தனவே - நான் 
புதிய படைப்பானேன் 
En Pavangal En Yesu
En Paavangal En Yesu Manniththu Vittar
Than Makanaay En Yesu Aettuk Konndaar
1. Ini Naan Paaviyalla
Parisuththamaakivittaen
Naesarin Pin Selvaen - Naan
Thirumpi Paarkka Maattaen
2. Aalkadalil Erinthuvittar
Kaalaalae Mithiththu Vittar
Ninaivukoora Maattar - En
Naesaraith Thuthikkinten - Ini
3. Kiristhuvukkul Vaalkinten
Marupati Piranthuvittaen
Palaiyana Kalinthanavae - Naan
Puthiyana Pataippaanaen
 
 
                            