T-95 4/4
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் 
உம்மோடு இருப்பதுதான் - 2 
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன் 
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன் 
எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன் 
அல்லேலூயா ( 4 ) 
1 . என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் - ( உம் ) 
புகழ் பாடி மகிழ்வதுதான் - 2 
இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் 
என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் 
எப்போதுமே ( உம் ) புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
2 . என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் ( 
உம்மை நேசித்து வாழ்வதுதான் - 2 
இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன் - 
என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன் 
எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன் 
3 . என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் * 
உம் சித்தம் செய்வதுதான் - 2 
இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன் 
என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன் 
எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்  
En Vaalvin Mulu Aekkamellaam
 Ummodu Iruppathuthaan -2
Iravum Pakalum Ummoduthaan Iruppaen
Enna Naernthaalum Ummoduthaan Iruppaen
Eppothumae Ummoduthaan Iruppaen
Allaelooyaa (4)
En Vaalvin Mulu Aekkamellaam -(Um)
Pukal Paati Makilvathuthaan – 2
Iravum Pakalum Pukalpaati Makilnthiruppaen
Enna Naernthaalum Pukalpaati Makilnthiruppaen 
Eppothumae Um Pukalpaati Makilnthiruppaen
En Vaalvin Mulu Aekkamellaam
Ummai Naesiththu Vaalvathuthaan -2
Iravum Pakalum Ummaiththaan Naan Naesippaen
Enna Naernthaalum Ummaiththaan Naan Naesippaen
Eppothumae Ummaiththaan Naan Naesippaen
En Vaalvin Mulu Aekkamellaam
Um Siththam Seyvathuthaan -2
Iravum Pakalum Um Siththam Seythiduvaen
Enna Naernthaalum Um Siththam Seythiduvaen
Eppothumae Um Siththam Seythiduvaen
 
 
                            