T-98 4/4
என்னைக் காண்பவரே
தினம் காப்பவரே
ஆராய்ந்து அறிந்திருகின்றீர்
சுற்றிசுற்றி சூழ்ந்திருக்கின்றீர் -2
நான் அமர்வதும், நான் எழுவதும் - 2
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் – என்னை
எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்
நடந்தாலும் படுத்தாலும் (நான்)
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
நன்றி ராஜா இயேசு ராஜா - (2) என்னைக் காண்பவரே
முன்னும் பின்னும் நெருக்கிநெருக்கி
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்
உம் திருக்கரத்தால் தினமும் என்னை
பற்றி பிடித்திருக்கின்றீர் - நன்றி ராஜா
கருவை உம் கண்கள் கண்டன – என்
மறைவாய் வளர்வதை கவனித்தீரே 
பிரமிக்கத்தக்க அதிசயமாய்
பக்குவமாய் உருவாக்கினீர் - நன்றி ராஜா
உமது ஆவிக்கு மறைவாய்
எங்கே நான் ஓட முடியும்
உம் சமுகம் இல்லாமல்
எப்படி நான் வாழமுடியும் - நன்றி ராஜா
Ennai Kaannpavarae Thinam Kaappavarae (2)
1. Aaraaynthu Arinthirukkinteer
 Sutti Sutti Soolnthikkinteer (2)
 Naan Amarvathum Naan Eluvathum (2)
 Nantay Neer Arinthikkinteer (2)  – Ennai
2. Ennnangal Aekkangal Ellaam
 Ellaamae Arinthikkinteer (2)
 Nadanthaalum Paduththaalum
 Appaa Neer Arinthikkinteer (2)
 Nanti Raajaa Yesu Raajaa (2)    – Ennai
3. Munnum Pinnum Nerukki Nerukki
 Sutti Ennai Soolnthikkinteer (2)
 Um Thiru Karaththaal Thinamum
 Ennai Patti Pitiththirukkinteer
 Nanti Raajaa Yesu Raajaa (2) – Ennai
4. Karuvai Um Kannkal Kanndana
 Maraivaay Valarvathai Kavaniththeerae – En
 Athisayamaay Piramikkaththakka
 Pakkuvamaay Uruvaakkineer
 Nanti Raajaa Yesu Raajaa (2) – Ennai
 
 
                            