L o a d i n g
WhatsApp
WhatsApp

T-113 4/4

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்
பரிசுத்தமாக்கப்பட்டேன்
மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்
அலகையின் பிடியினின்று - நான்

இரத்தம் ஜெயம் . இரத்தம் ஜெயம்
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் - 2

1 . படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார்
சிந்தப்பட்ட திரு இரத்தத்தால் - 2
பாவம் செய்யாத ஒரு மகனைப்போல
பார்க்கின்றார் பரமபிதா - இரத்தம் ஜெயம் '

2 . என் சார்பில் தேவனை நோக்கி
தொடர்ந்து கூப்பிடும் இரத்தம்
அருள் நிறைந்த இறை அரியணையை
துணிவுடன் அணுகிச் செல்வோம் - இரத்தம் ஜெயம்

3 . போர்க்கவசம் என் தலைக்கவசம்
இயேசுவின் திரு இரத்தமே
தீய ஆவி ( யும் ) அணுகாது
தீங்கிழைக்க முடியாது ( எந்த ) - இரத்தம் ஜெயம்

4 . சுத்திகரிக்கும் தூய்மையாக்கும்
வாழ்நாளெல்லாம் தினமும்
நன்மையான காரியங்கள்
நமக்காய் பரிந்து பேசும் - இரத்தம் ஜெயம்

5 . சாவுக்கேதுவான கிரியை நீக்கி
பரிசுத்தமாக்கும் இரத்தம்
ஜீவனுள்ள தேவனுக்கு
ஊழியம் செய்வதற்கு - இரத்தம் ஜெயம்



Irathathinaalae Kazhuvappattaen
Parisuthamaakkappattaen
Meetkappattaen Thiru Ratthathaal
Alagaiyin Pidiyinindru – Naan
Rattham Jeyam Rattham Jeyam
Yaesukiristhuvin Rattham Jeyam -2

1. Padaithavarae Ennai Aetrukondaar
Sindhapatta Thiru Ratthathaal – 2
Paavam Seiyaadha Oru Maganaippoala
Paarkkindraar Paramapidhaa – Rattham Jeyam

2. En Saarbil Dhaevanai Noakki
Thodarndhu Kooppidum Rattham
Arul Niraindha Irai Ariyanaiyai
Thunivudan Anugi Selvoam – Rattham Jeyam

3. Poarkkavasam En Thalaikkavasam
Yaesuvin Thiru Rattham Ae
Theeya Aavi (Yum) Anugaadhu
Theengizhaikka Mudiyaadhu (Entha) – Rattham Jeyam

4. Suthigarikkum Thooymaiyaakkum
Vaazhnaalellaam Dhinamum
Nanmaiyaana Kaariyangal
Namakkaai Parindhu Paesum – Rattham Jeyam

5. Saavukaaedhuvaana Kiriyai Neekki
Parisuthamaakkum Rattham
Jeevanulla Dhaevanukku
Oozhiyam Seivadharku – Rattham Jeyam