T-95 4/4
ஜெப ஆவி ஊற்றுமையா 
ஜெபிக்கணும் . . . ஜெபிக்கணுமே 
1 , ஸ்தோத்திர பலி , விண்ணப்ப ஜெபம் 
எந்நேரமும் நான் ஏறெடுக்கணும் . 
2 . உபவாசித்து , உடலை ஒறுத்து 
ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே . . 
3 . திறப்பின் வாசலில் நிற்கணுமே 
தேசத்திற்காய் கதறணுமே , - என் 
4 , முழங்கால்கள் முடங்கணுமே 
கண்கள் எல்லாம் குளமாகனும் - என் 
5 , தானியேல் போல மூன்று வேளையும் 
தவறாமல் நான் ஜெபிக்கணுமே . .  
Jepa Aavi Oottumaiyaa
Jepikkanum Jepikkanumae
Sthoththira Pali, Vinnnappa Jepam
Ennaeramum Naan Aeraெdukkanum
Upavaasiththu, Udalai Oruththu,
Ovvoru Naalum Jepikkanumae
Thirappin Vaasalil Nirkanumae
Thaesaththirkaay Katharanumae -En
Mulangaalkal Mudanganumae
Kannkal Ellaam Kulamaakanum -En
Thaaniyael Pola Moontu Vaelaiyum
Thavaraamal Naan Jepikkanumae
 
 
                            