T-100 4/4
காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை ஆசீர்வதிக்கின்றீர்
எதிர்கால பயமில்லையே
நீர் எனக்குள் இருப்பதால்
எதைக் குறித்தும் கலக்கம் இல்லை
எனக்குள்ளே இருப்பதனால் - நீர்
நம்பும் மனிதர் சந்தோஷமாய் – உம்மை மகிழ்வுடன் பாடுவார்கள்
அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல் - எதிர்கால
தெரிந்துகொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துகொண்டேன்
நீதியுள்ள பலி செலுத்தி
உம்மையே நான் சார்ந்துகொண்டேன் - எதிர்கால
உலகம் தருகின்ற மகிழ்வை விட
மேலான மகிழ்ச்சி நீரே
சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர்
எனது கேடயம் நீர் தானே
எனது மகிமையும் நீர் தானே
மலைபோல உறுதியுடன்
நிலைநிற்கச் செய்கின்றீர் - எதிர்கால
உம்மைநோக்கி ஜெபம் செய்தேன்
எனக்கு நீர் செவி கொடுத்தீர்
படுத்துறங்கி விழித்தெழுவேன்
படைத்தவரே என் தகப்பன் - எதிர்கால
Kaarunnyam Ennum Kaedayaththaal Kaaththukkolkinteer
Karththaavae Neethimaanai Aasirvathikkinteer
Ethirkaala Payam Illaiyae
Neer Enakkul Iruppathaal (2)
Ethai Kuriththum Kalakkam Illa
Enakkullae Iruppathanaal (2)
1. Nampum Manithar Santhoshamaay
Makilvudan Paaduvaarkal- Ummai (2)
Avarkalai Neer Kaappaattuveer
Anuthinamum Kaividaamal (2) -Ethirkaala
2. Therinthukonnteer Umakkentu
Athai Naan Arinthukonntaen (2)
Neethiyulla Pali Seluththi
Ummaiyae Naan Saarnthukkonntaen (2) -Ethirkaala
3. Ulakam Tharukinta Makilvai Vida
Maelaana Makilchchi Neerae (2)
Samaathaanaththaal Nirappukireer
Sukam Thanthu Nadaththukireer (2) -Ethirkaala