T-95 4/4
கலங்காதே மகனே 
கலங்காதே மகளே 
கன்மலையாம் கிறிஸ்து
கைவிடவே மாட்டார் - 3 
1 . மலைகள் பெயர்ந்து போகலாம்
குன்றுகள் அசைந்து போகலாம்
மனதுருகும் தேவன்
மாறிடவே மாட்டார் - 3 
2 . உலகம் வெறுத்துப் பேசலாம்
காரணமின்றி நகைக்கலாம்
உன்னை படைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்துவார்
3 . தீமை உன்னை அணுகாது
துன்பம் உறைவிடம் நெருங்காது
செல்லும் இடமெல்லாம்
தூதர்கள் காத்திடுவார் 
 Kalangaathae Makanae
 Kalangaathae Makalae
 Kanmalaiyaam Kiristhu
 Kaividavae Maattar
1. Malaikal Peyarnthu Pokalaam
 Kuntukal Asainthu Pokalaam
 Manathurukum Thaevan
 Maaridavae Maattar
2. Ulakam Veruththup Paesalaam
 Kaaranaminti Nakaikkalaam
 Unnai Pataiththavaro
 Ullangaiyil Aenthuvaar
 3. Theemai Unnai Anukaathu
 Thunpam Uraividam Nerungaathu
 Sellum Idamellaam
 Thootharkal Kaaththiduvaar
 
 
                            