L o a d i n g
WhatsApp
WhatsApp

T-128 3/4

கலங்கி நின்ற வேளையில்
கைவிடாமல் காத்தீரே தகப்பனே , தகப்பனே - 2

நீர் போதும் என் வாழ்வில் - 4 - கலங்கி

1 . உடைந்த நொந்த உள்ளத்தோடு
அருகில் நீர் இருக்கின்றீர் - 2
தாங்கிடும் பெலன் தந்து
தப்பிச் செல்ல வழி செய்யும்
தகப்பனே ( 2 ) தகப்பனே - நீர் போதும்

2 . துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
திருவசனம் தேற்றுதையா - 2
தீமைகளை நன்மையாக்கி
தினம் தினம் நடத்திச் செல்லும்
தகப்பனே ( 2 ) தகப்பனே - நீர் போதும்

3 . நித்திய அன்பினால் அன்புகூர்ந்து 3
உம் பேரன்பால் இழுத்துக் கொண்டீர் - 2
காருண்யம் தயவால்
காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்
தகப்பனே ( 2 ) தகப்பனே - நீர் போதும்


Kalangi Nindra Vaelaiyil
Kaividaamal Kaaththeerae Thakappanae
Thakappanae Thakappanae

Neer Pothum En Vaalvil

Utaintha Nontha Ullaththodu
Arukil Neer Irukkinteer
Thaangidum Pelan Thanthu
Thappich Sella Vali Seyyum
Thakappanae Thakappanae

Thunpaththin Paathaiyil Nadakkumpothellaam
Thiruvasanam Thaettuthaiyyaa
Theemaikalai Nanmaiyaakki
Thinam Thinam Nadaththich Sellum
Thakappanae Thakappanae

Niththiya Anpinaal Anpukoornthu
Umpaeranpaal Iluththuk Konnteer
Kaarunnyam Thayavaal
Kaalamellaam Soolnthu Kaakkum
Thakappanae Thakappanae