T-125 2/4
கர்த்தர் என் பெலனானார் 
அவரே என கீதமானார் . 
மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி 
எனது ( நமது ) கூடாரத்தில் 
அல்லேலூயா ( 4 ) 
அல்லேலூயா தோல்வி இல்லை 
அல்லேலூயா வெற்றி உண்டு - கர்த்தர் 
1 . கர்த்தர் என் பட்சத்தில் 
இருப்பதால் பயப்படேன் 
மனிதன் எனக்கு எதிராய் 
என்ன செய்ய முடியும் - மகிழ்ச்சி குரல் 
2 . இந்த நாள் நல்ல நாள் 
யேகோவா தந்த நாள் 
களிகூர்ந்து மகிழ்ந்திடு 
காரியம் வாய்க்கச் செய்வார் - நீ - மகிழ்ச்சி குரல் 
3 , ஈக்கள் ( தேனீக்கள் ) போல் பாடுகள் 
எனை சூழ்ந்து வந்தாலும் 
நெருப்பிலிட்ட முட்கள் போல் 
சாம்பலாய் போகின்றன - மகிழ்ச்சி குரல் 
4 . கர்த்தரின் வலக்கரம் 
மிகவும் உயர்ந்துள்ளது 
பராக்கிரமம் செய்கின்றார் 
வெற்றி தருகின்றார் - மகிழ்ச்சி குரல் 
5 . விழும்படி தள்ளினார்கள் 
என்னை வீழ்த்த முயன்றார்கள்
கர்த்தரோ தாங்கினார் 
கரம் நீட்டி உதவினார் - மகிழ்ச்சி குரல்  
Karththar En Pelananar
Avare En Kithamanar – 2
Magizhchikkural Vetriyin Thoni – 2
Enathu (Namadhu) Kutaraththil
Alleiuya – 4
Alleiuya Tholvi Illai
Alleiuya Vetri Unddu
1. Karththar En Patsaththil
Iruppathal Payappaten – 2
Manithan Enakku Ethiray
Enna Seyya Mutiyum – 2
2. Intha Nal Nalla Nal
Yekova Thantha Nal – 2
Kalikurnthu Makizhnthitu
Kariyam Vaykkas Seyvar – 2
3. Iikkal Thenikkal Pol Patukal
Enai Suzhnthu Vanthalum – 2
Neruppilitta Mutkal Pol
Sampalay Pokinrana – 2
4. Karththarin Valakkaram
Mikavum Uyarnthullathu – 2
Parakkiramam Seykinrar
Verri Tharukinrar – 2
5. Vizhumpati Thallinarkal
Ennai Vizhththa Muyantarkal- 2
Karththaro Thangkinar
Karam Neetti Uthavinar – 2
 
 
                            