T-125 2/4
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் 
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் 
எக்காளம் ஊதி ஏழு நாட்களும் 
யேகோவா தேவனைக் கொண்டாடுவோம் 
1 . பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில் 
பாடிக் கொண்டாடுவோம் 
தீயவன் நடுவில் வருவதில்லை 
கர்த்தரோ ஜெயம் எடுத்தார் - நம் 
அகமகிழ்வோம் அக்களிப்போம் 
ஆனந்த சத்தமிடுவோம் 
2 . நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர் 
என்று நாம் உயர்த்திடுவோம் 
கர்த்தரின் மகிமை மேகம் போல . 
இறங்கட்டும் இந்நாளிலே 
3 . அசைக்க முடியா கூடாரமாவோம் 
அமைதியின் இல்லமாவோம் 
நோயாளி என்று சொல்வதில்லை 
குற்றங்கள் நீங்கியதே 
4 . இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்த 
பிரமாணம் இதுதானே 
எகிப்து தேசம் விட்டு புறப்படும்போது 
கட்டளையாய் கொடுத்தார் 
5 . பழைய புளித்த மாவை அகற்றி 
தூக்கி எறிந்திடுவோம் 
துர்க்குணம் பொல்லாப்பு தவிர்த்திடுவோம் 
அசுத்தம் அகற்றிடுவோம் 
6 . எல்லாம் முடிந்தது என்று இரட்சகர் 
முழங்கினார் சிலுவையிலே 
சாவுக்கு அதிபதி சாத்தானை 
சாவாலே வென்றுவிட்டார் 
Konndaaduvom Naam Konndaaduvom
Panntikaikal Naam Konndaaduvom - 2
Ekkaalam Oothi Aelu Naatkalum
Yehovaa Thaevanaik Konndaaduvom - 2
Konndaaduvom Naam Konndaaduvom
Panntikaikal Naam Konndaaduvom - 2
1. Palikal Seluththi Parisuththa Samookaththil
Paati Konndaaduvom - 2
Theeyavan Naduvil Varuvathillai - 2
Karththaro Jeyam Eduththaar - Nam
Akamakilvom Akkalippom
Aanantha Saththamiduvom - 2
Konndaaduvom Naam Konndaaduvom
Panntikaikal Naam Konndaaduvom - 2
2. Nallavar Karththar Kirupai Ullavar
Entu Naam Uyarththiduvom - 2
Karththarin Makimai Maekampola - 2
Irangattum Innaalilae - 2
Akamakilvom Akkalippom
Aanantha Saththamiduvom - 2
Konndaaduvom Naam Konndaaduvom
Panntikaikal Naam Konndaaduvom - 2
3. Asaikka Mutiyaa Koodaaram Aavom
Amaithiyin Illam Aavom - 2
Nnoyaali Entu Solvathillai - 2
Kuttangal Neengiyathu - Nam
Akamakilvom Akkalippom
Aanantha Saththamiduvom - 2
Konndaaduvom Naam Konndaaduvom
Panntikaikal Naam Konndaaduvom - 2
 
 
                            