L o a d i n g
WhatsApp
WhatsApp

T-125 2/4

மகிமை தேவ மகிமை
வெளிப்படும் நாட்கள் இது - 2
மானிடர் யாவரும் காண்பார்கள்
ஏகமாய் காண்பார்கள் - 2

மகிமை மகிமை
வெளிப்படும் நாட்கள் இது - 2 - மானிடர்

1 . தேசங்கள் பெருங்கூட்டமாய்
கர்த்தரைத் தேடிவரும் - 2
ராஜாக்கள் அதிகாரிகள்
ஆர்வமாய் வருவார்கள் - மகிமை மகிமை

2 . பெரும் பெரும் செல்வந்தர்கள்
வருவார்கள் சபை தேடி - 2
தொழில் செய்யும் அதிபதிகள்
மெய் தெய்வம் காண்பார்கள் - மகிமை மகிமை

3 . ஐந்து வகை ஊழியங்கள்
சபையெங்கும் காணப்படும் - 2
அப்போஸ்தலர் இறைவாக்கினர்
ஆயிரமாய் எழும்புவார்கள் - மகிமை மகிமை

4 . சின்னவன் ஆயிரமாவான்
சிறியவன் தேசமாவான் - 2
கர்த்தர் தாமே அவர் காலத்தில்
துரிதமாய் செய்திடுவார் - மகிமை மகிமை

5 . கடற்கரையின் திரள் கூட்டம்
கர்த்தருக்குச் சொந்தமாகும் - 2
கத்தோலிக்க சபையெங்கும்
அபிஷேக நதி பாயும் -- மகிமை மகிமை

6 . அரபு தேசமெங்கும்
அபிஷேக மழை இறங்கும் - 2
இஸ்லாமியர் பெருங்கூட்டமாய்
இரட்சகரை அறிந்து கொள்வார்கள்

7 . பாரதம் மீட்படையும்
துதியால் நிரம்பிவிடும்
நாசம் அழிவு கொடுமை எல்லாம்
தேசத்தில் இருப்பதில்லை


Makimai Thaeva Makimai
Velippadum Naatkal Ithu
Maanidar Yaavarum Kaannpaarkal
Aekamaay Kaannpaarkal

Makimai Makimai
Velippadum Naatkal Ithu

Thaesangal Perungaூttamaay
Karththaraith Thaetivarum
Raajaakkal Athikaarikal
Aarvamaay Varuvaarkal

Perum Perum Selvantharkal
Varuvaarkal Sapai Thaeti
Tholil Seyyum Athipathikal
Mey Theyvam Kaannpaarkal

Ainthu Vakai Ooliyangal
Sapaiyengum Kaanappadum
Apposthalar Iraivaakkinar
Aayiramaay Elumpuvaarkal

Sinnavan Aayiramaavaan
Siriyavan Thaesamaavaan
Karththar Thaamae Avar Kaalaththil
Thurithamaay Seythiduvaar

Kadarkaraiyin Thiral Koottam
Karththarukkuch Sonthamaakum
Kaththolikka Sapaiyengum
Apishaeka Nathi Paayum

Arapu Thaesamengum
Apishaeka Malai Irangum
Islaamiyar Perungukoottamaay
Iratchakarai Arinthu Kolvaarkal

Paaratham Meetpataiyum
Thuthiyaal Nirampividum
Naasam Alivu Kodumai Ellaam
Thaesaththil Iruppathillai