Nil 4/4
அப்பா உம் சந்நிதியில்தான்
அகமகிழ்ந்து களிகூருவேன் – 2
எப்போது உம்மைக் காண்பேன் – நான்
எப்போது உம்மைக் காண்பேன்
ஏங்குதையா என் இதயம் – 2
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே
இதுவரை எங்களை
தள்ளாட விடவில்லைப்பா
தாங்கியே நடத்திட்டீங்கப்பா
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே – 3
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது 2
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் 2
வாசலில் காத்திருப்பேன் – ஆமென்
வாசலில் காத்திருப்பேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2
எதை நான் பேச வேண்டுமென்று
கற்றுத்தருபரே
எவ்வழி நடக்க வேண்டுமென்று
பாதை காட்டுபவரே
ஒளியான தீபமே – என்றும்
வழிகாட்டும் தெய்வமே – 2
பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம்
உந்தன் வசனமே
ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
உந்தன் அருள்வாக்கு
என் நம்பிக்கைக்கு உரியவரே
நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம் – என்
நம்பிக்கைக்கு உரியவரே
உம் பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்
உம் வசனம் தியானித்து அகமகிழ்வேன்
எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும்
அசைக்கப்படுவதில்லை – 2
புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புது ராகம் பிறந்தது – 2
நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னைச் சூழ்ந்துள்ளீர் – 2
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை – இயேசையா
எல்லாம் உம் கிருபை
உம்மைப்பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா
இயேசையா இயேசையா
எஜமானனே எஜமானனே
என் இயேசு இராஜனே – 2
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே – 2
Appa Um sannidhiyilthaan
Akamakizhndhu kalikooruven – 2
Yebothu Ummai kaanven – naan
Yebothu Ummai kaanven
Aengudhaiyaa en idhayam – 2
Thallada vidavillaiye
Thaangiye nadathineerae
Idhuvarai engalai
Thallada vidavillai Appa
Thaangiye nadathitthinga Appa
Nandri Appa Nallavare
Indrum endrum Vallavare – 3
Veeraidathil aayiram naal vaazhvadhaivida
Ummidathil oru naal melanadhu – 2
Ovvoru naalum Umadhu illathin
Vaasalil kaathiruppen – Amen
Vaasalil kaathiruppen
Sthoththiram sthoththiram sthoththiram – 2
Edhai naan pesavendumenru
Kattruththaruparae
Evvalzi nadakka vendumenru
Paadhi kaattubavarai
Oliyanaa deepame – endrum
Vazhikaattum Deivame – 2
Paadhikku deepam paadhikku velicham
Undhan vasaname
Aatral mikkadhu jeevanulladhu
Undhan arulvaakku
En nambikkaiyikku uriyavarae
Nambi vandhen Um samugam
Nambikirean Um vasanam – en
Nambikkaiyikku uriyavarae
Um paatham amarndhu aaraadhipen
Um vasanam dhyaaniththu akamakizhven
Endha puyal vandhu moathi thaakinalum
Asaikkappaduvadhu illai – 2
Pugazhkindren paattuppaadi
Puyal indru oiyndhadhu
Pudhu raagam piRandhadhu – 2
Nadandhaalum paduththirundhaalum
Ennai soozhnthullir – 2
En vazhigalellam Neer arivir
En vazhigalellam Neer arivir
Ellam Um kirupai – Yesaiyaa
Ellam Um kirupai
Ummaypirindhu vaazha mudiyadhaiyaa
Yesaiyaa Yesaiyaa
Yesaiyaa Yesaiyaa
Ejamaananae ejamaananae
En Yesu Raajanae – 2
Ennammellam aekkamellam
Um siththam seivadhudhaane – 2