T-90 4/4
நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்
மீட்படைய நொறுக்கப்பட்டீர் - 2
நீதிமானாக்க பலியானீர்
நித்திய ஜீவன் தந்தீர்
அன்பே , பேரன்பே
1 . காயப்பட்டீர் நான் சுகமாக
என் நோய்கள் நீங்கியதே
சுமந்து கொண்டீர் என் பாடுகள்
சுகமானேன் தழும்புகளால்
இம்மானுவேல் இயேசு ராஜா
இவ்வளவாய் அன்புகூர்ந்தீர் - அன்பே
2 . சாபமானீர் என் சாபம் நீங்க
மீட்டீரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக்கொண்டேன் சிலுவையினால் - இம்மானுவேல்
3 . ஏழ்மையானீர் சிலுவையிலே
செல்வந்தனாய் நான் வாழ
பிதா என்னை ஏற்றுக்கொள்ள
புறக்கணிக்கப்பட்டீரையா - இம்மானுவேல்
4 . மகிமையிலே நான் பங்கு பெற
அவமானம் அடைந்தீரையா
ஜீவன் பெற சாவை ஏற்றீர்
முடிவில்லா வாழ்வு தந்தீர் - இம்மானுவேல்
Naan Mannippataiya Neer Thanntikkappattir
Meetpataiya Norukkappattar-2
Neethimaanaakka Paliyaaneer
Ninaththiya Jeevan Thantheer
Anpae, Paeranpae
1.Kaayappattir Naan Sukamaaka
En Nnoykal Neengiyathae
Sumanthu Konnteer En Paadukal
Sukamaanaen Thalumpukalaal
Immaanuvael Yesu Raajaa
Ivvalavaay Anpukoorntheer-Anpae
2.Saapamaaneer En Saapam Neenga
Meettirae Saapaththinintu
Aapirakaamin Aaseervaathangal
Pettukkonntaen Siluvaiyinaal Immaanuvael
3. Aelmaiyaaneer Siluvaiyilae
Selvanthanaay Naan Vaala
Pithaa Ennai Aettukkolla
Purakkannikkappattiraiyaa-Immaanuvael
4. Makimaiyilae Naan Pangu Pera
Avamaanam Ataintheeraiyaa
Jeevan Pera Saavai Aettreer
Mutivillaa Vaalvu Thantheer-Immaanuvael