T-110 6/8
நான் உனக்குப் போதித்து நடக்கும் பாதையை 
நாள் தோறும் காட்டுவேன் பயப்படாதே ( காத்திரு மகனே ) 
உன் மேல் என் கண் வைத்து 
ஆலோசனை சொல்லுவேன் 
அறிவுரை நான் கூறுவேன் - உனக்கு 
1 . ஈசாக்கு விதை விதைத்து 
நூறு மடங்கு அறுவடை செய்தான் 
உன்னையும் ஆசீர்வதிப்பேன் - அது போல் 
2 . ஏசேக்கு சித்னா 
இன்றோடு முடிந்தது மகனே ( மகளே ) 
ரெகோபோத் தொடங்கி விட்டது - உனக்கு 
3 . தேசத்தில் பலுகும்படி 
உனக்கு இடம் உண்டாக்கினேன் 
ரெகோபோத் உனக்கு உண்டு - மகனே 
4 . கர்த்தர் நிச்சயமாய் 
உன்னோடு இருக்கிறார் என்று 
அநேகர் அறிந்து கொள்வார்கள் - இது முதல் 
அநேகர் அறிக்கை செய்வார்கள் 
5 . கலங்காதே நான் 
உன்னோடு இருக்கின்றேன் மகனே 
பலுகிப் பெருகிடுவாய் - தேசத்தில் 
6 . உனக்கு எதிரானோர் 
உன் சார்பில் வருவார்கள் 
சமாதானம் செய்வார்கள் - உன்னோடு -  
Naan Unakku Pothiththu
Nadakkum Paathaiyai
Naalthorum Kaattuvaen Payappadaathae
Unmael Kann Vaiththu
Aalosanai Solluvaen
Arivurai Naan Kooruvaen - Unakku
1. Eesaakku Vithai Vithaiththu
Noorumadangu Aruvatai Seythaan
Unnaiyum Aaseervathippaen - Athupola
2. Aesekku Sithnaa
Intodu Mutinthathu Makanae(Lae)
Rekopoth Thodangivittathu -Unakku
3. Thaesaththil Palukumpati
Unakku Idam Unndaakkinaen
Rekopoth Unakku Unndu - Ithumuthal
4. Karththar Nichchayamaay
Unnodu Irukkiraar Entu
Anaekar Arinthu Kolvaarkal-Ithumuthal
(Arikkai Seyvaarkal)
5. Kalangaathae Naan
Unnodu Irukkiraen Makanae
Palukip Perukiduvaar - Thaesaththil
6. Unakku Ethiraanor
Un Saarpil Varuvaarkal
Samaathaanam Seyvaarkal - Unnodu
 
 
                            