T-115 6/8
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா - உமக்கு
நன்றி இயேசு ராஜா
நன்றி இயேசு ராஜா
1 . கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளைத் தந்தீரே நன்றி ராஜா
2 . அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா
3 . ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா
4 . சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே
5 . தனிமையிலே துணைநின்றீர் நன்றி ராஜா
தாயைப்போல் தேற்றினீர் நன்றி ராஜா
6 . வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா
7 . புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா
புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா
8 . ஊழியம் தந்தீரே நன்றி ராஜா
உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா
Nandri Endru Sollugirom Naadhaa
Naavaale Thudhikkirom Naadhaa – Umakku
Nandri Yesu Raajaa
Nandri Yesu Raajaa
1. Kadandha naatkal kaaththeere nandri Raajaa
Pudhiya naalai thandheere nandri Raajaa
2. Adaikkalame kedayame nandri Raajaa
Anbe en aarudhale nandri Raajaa
3. Aabaththile kaaththeere nandri Raajaa
Adhisayam seydheere nandri Raajaa
4. Sorndhu pona neramellaam thookkineere
Sugam thandhu idhuvarai thaangineere
5. Thanimaiyile thunai nindreer nandri Raajaa
Thaayaippol thetrineer nandri Raajaa
6. Vaazhkaiyile olivilakkaai vandheeraiyaa
Vaarthai endra mannaavai thandheeraiyaa
7. Pudhu vaazhvu thandheere nandri Raajaa
Pudhu belan thandheere nandri Raajaa
8. Oozhiyam thandheere nandri Raajaa
Udanirundhu nadaththineere nandri Raajaa