T-118 4/4
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்
ஆவியினால் வார்த்தையினால்
அனுதினமும் நிரம்பிடுவேன் - 2
1. எங்கும் வசனம் பரவியது
ஏழு பேர் ஆவியால் நிரம்பியதால்
சீடர்கள் தொகையும் பெருகியது
கீழ்படிந்தார்கள் மதக்குருக்கள்
2. ஸ்தேவான் செய்தார் அதிசயங்கள்
தேவ ஆவியால் நிரம்பியதால்
திரளான மக்கள் திரும்பினார்கள்
பர்னபா ஆவியால் நிரம்பியதால்
3. பார்வை அடைந்தான் பவுல் அன்று
பரிசுத்த ஆவியால் நிரம்பியதால்
போஜனம் செய்து பெலன் அடைந்தார்
தாமதமின்றி பிரசங்கம் செய்தான்
4. இயேசுவாலன்றி எவராலும்
பாவ மன்னிப்பு இல்லவே இல்லை
துணிவுடன் பேதுரு தலைவர்கள் முன்
தைரியமாக அறிக்கை செய்தான்
Nirainthu Nirainthu Nirappiduvaen
Petra Ooliyam Niraivetruvaen (2)
Aaviyinaal Vaarthaiyinaal
Anuthinamum Nirambiduvaen (2)
1. Engum Vasanam Paraviyathu
Ezhu Per Aaviyal Nirambiyathal
Seedarkal Thokaium Perugiyathu
Keezhpadinthaargal Mathakurukkal
2. Sthevaan Seithaan Athisayangal
Deva Aaviyaal Nirambinathaal (2)
Thiralaana Makkal Thirumbinaargal
Barnaba Aaviyaal Nirambiyathal (2)
3. Paarvai Adainthaar Paul Sndru
Parisutha Saviyaal Nirambiyathaal (2)
Bojanam Seithu Belan Adainthaar
Thaamathamindri Pirasangam Seithaar (2)
4. Yesuvaalandri Evaraalum
Paava Mannipu Illave Illai (2)
Thunivudan Pedhuru Thalaivargal Mum
Thairiyamaaga Arikkai Seithaan (2)