T-115 6/8
ஓட்டத்தை ஓடி முடிக்கணும் 
ஊழியம் நிறைவேற்றணும் ( தம்பி , தங்கச்சி ) நீ 
கர்த்தரையே முன் வைத்து 
கலங்காமல் மகிழ்வுடனே 
1 . ஒன்றையும் குறித்து கலங்காமல் 
பிராணனை அருமையாய் எண்ணாமல் - 2 
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும் 
பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் - 2 - கர்த்தரையே 
2 . எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும் 
இன்னல் துன்பங்கள் எது வந்தாலும் - 2 
கண்ணீரோடும் தாழ்மையோடும் 
கர்த்தர் பணி செய்து மடியணுமே - 2 
3 . கிராமம் கிராமமாய் செல்லணுமே 
வீடு வீடாய் நுழையணுமே - 2 
கிருபையின் நற்செய்தி சொல்லணுமே 
ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே - 2  
Ottaththai Odi Mutikkanum
Ooliyam Niraivaettunumae(Thampi,Thangachchi) Nee
Karththaraiyae Mun Vaiththu
Kalangaamal Makilvudanae
Ontraiyum Kuriththu Kalangaamal
Piraananai Arumaiyaay Ennnnaamal – 2
Makilvudan Thodarnthu Oti Mutikkanum
Petta Ooliyam Niraivaettanum – 2
Ethirikal Soolchchi Seythaalum
Innal Thunpangal Ethu Vaanthaalum – 2
Kannnneerodum Thaalmaiyodum
Karththar Panni Seythu Matiyanumae – 2
Kiraamam Kiraamamaay Sellanumae
Veedu Veedaay Nulaiyanumae – 2
Kirupaiyin Narseythi Sollanumae
Janangal Manam Thirumpa Alaikkanumae – 2
 
 
                            