T-90 6/8
பாவம் போக்கும் நாமம்
சாபம் நீக்கும் நாமம்
இயேசுவின் நாமம்
இரட்சகர் நாமம்
1. நோய்கள் அகற்றும் இயேசுவின் நாமம்
பேய்கள் விரட்டும் இயேசுவின் நாமம்
பாதாளம் வென்றிடும் பரலோகம் சேர்த்திடும்
பரிசுத்தர் பரிசுத்தர் நாமம்
இயேசையா இயேசையா
உம் நாமம் தொழுத்துக்கொள்கிறோம்
விசுவாசித்து அறிக்கை செய்து
விடுதலை காண்போம்
2. முடவர் நடக்கச் செய்திடும் நாமம்
செவிடர் கேட்கச் செய்திடும் நாமம்
குருடர் கண்கள் திறந்திடும்
மரித்த உடல் எழும்பிடும்
இராஜா இயேசு திருநாமத்தில்
இயேசையா இயேசையா
உம் நாமம் தொழுத்துக்கொள்கிறோம்
விசுவாசித்து அறிக்கை செய்து
விடுதலை காண்போம்
3. முழங்கால் முடங்கும் இயேசு நாமத்தில்
நாவு அனைத்தும் அறிக்கை செய்திடும்
இயேசுவே ஆண்டவர், இயேசுவே இரட்சகர்
அகில உலகம் அறிந்துகொள்ளும்
இயேசையா இயேசையா
உம் நாமம் தொழுத்துக்கொள்கிறோம்
விசுவாசித்து அறிக்கை செய்து
விடுதலை காண்போம்
Paavam pokkum naamam
Saabam neekkum naamam
Yesuvin naamam
Iratchagar naamam
1. Noigal agattrum Yesuvin naamam
Peygal virattum Yesuvin naamam
Paadhalam vendridum, paralogam serthidum
Parisuthar, Parisuthar naamam
Yesaiya, Yesaiya
Um naamam thozhuththukolgirom
Visuvaasiththu arikkai seydhu
Viduthalai kaanbom
2. Mudavar nadakka seydhidum naamam
Sevidar ketka seydhidum naamam
Kurudar kangal thirandhidum
Maritha udal ezhumbidum
Raaja Yesu thirunaamaththil
Yesaiya, Yesaiya
Um naamam thozhuththukolgirom
Visuvaasiththu arikkai seydhu
Viduthalai kaanbom
3. Muzhangaal mudangum Yesu naamaththil
Naavu anaiththum arikkai seydhidum
Yesuve aandavar, Yesuve iratchagar
Akhila ulagam arindhukollum
Yesaiya, Yesaiya
Um naamam thozhuththukolgirom
Visuvaasiththu arikkai seydhu
Viduthalai kaanbom