T-130 3/4
பலிபீடமே பலிபீடமே
பலிபீடமே பலிபீடமே
கறைகள் போக்கிடும் கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே
பாவ நிவர்த்தி செய்ய பரிகார பலியான பரலோக பலிபீடமே
இரத்தம் சிந்தியதால் இலவசமாய் மீட்புதந்த
இரட்சகர் பலிபீடமே
மன்னியும் மன்னியும் என்று
மனதார பரிந்து பேசும்
மகிமையின் பலிபீடமே
எப்போதும் வந்தடைய இரக்கம் சகாயம்பெற ஏற்ற பலிபீடமே
எல்லாம் முடிந்ததென்று அனைத்தையும் செய்து முடித்த அதிசய பலிபீடமே
ஒப்படைத்தேன் ஆவியை என்று சொல்லி அர்ப்பணித்த ஒப்பற்ற பலிபீடமே
ஈட்டியால் விலாவிலே எனக்காக குத்தப்பட்ட
என் நேசர் பலிபீடமே
இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே ஜீவ நதியாய் எப்படி நான் நன்றி சொல்லுவேன்
தாகம் தாகம் என்று எனக்காக ஏங்கி நின்ற தகன பலிபீடமே
இன்றே நீ என்னோடு பரதீசியில் இருப்பாய் என்று வாக்குரைத்த பலிபீடமே
திரைசீலை கிழிந்திட கல்லறைகள் திறந்திட பூமி அதிர செய்த பலிபீடமே
இறைமக்கள் அநேகர் உயிரோடு எழுந்ததை
காண செய்த பலிபீடமே
Palipeedamae Palipeedamae (2)
 Karaikal Pokkidum
 Kannnneerkal Thutaiththidum
 Kalvaari Palipeedamae (2)
 Palipeedamae Palipeedamae
1.Paava Nivirththi Seyya
 Parikaara Paliyaana Paraloka Palipeedamae (2)
 Raththam Sinthiyathaal Ilavasa
 Meetpu Thantha Ratchaka Palipeedamae (2)  -Palipeedamae
2. Manniyum Manniyum Entu Manathaara
 Parinthu Paesum Makimaiyin Palipeedamae (2)
 Eppothum Vanthataiya Irakkam
 Sakaayam Pera Aetta Palipeedamae (2)  -Palipeedamae
3. Eettiyaal Vilaavil Enakkaaka
 Kuththappatta En Naesar Palipeedamae (2)
 Raththamum Thannnneerum Purappattathae
 Jeeva Nathiyaay Eppati Naan Nanti Solvaen (2)   -Palipeedamae
4. Ellaam Mutinthathu Entu Anaiththaiyum
 Seythu Mutiththa Athisaya Palipeedamae (2)
 Oppataiththaen Aaviyai Entu Solli
 Arppanniththa Oppatta Palipeedamae (2)   -Palipeedamae
 
 
                            