T-82 4/4
பரலோக தேவனே பராக்கிரமம் உள்ளவரே
அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை - இந்த
1 . எல்ஷடாய் ( 2 ) சர்வ வல்ல தெய்வமே
உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் - உம்மை
2 . யேகோவா நிசியே வெற்றி தந்த தெய்வமே - உயர்த்து -
3 . யேகோவா ரஃப்பா சுகம் தந்த தெய்வமே
4 . எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்ட தெய்வமே
Paraloka Thaevanae
Paraakkiramam Ullavarae - 2
(Intha) Akilaththai Aalpavarae
Ummaal Aakaathathu Ethuvumillai
1. El Shadaay El Shadaay
Sarva Valla Theyvamae - 2
Uyarththukirom Vaalththukirom
Vanangukirom - Ummai
2. Yehovaa Nisiyae
Vetti Thantha Theyvamae - 2
3. Yehovaa Raaqpqpaa
Sukam Thantha Theyvamae - 2
4. El Royee El Royee
Ennaik Kannda Theyvamae - 2