T-125 6/8
பரிசுத்த ஆவியே 
பக்தர்கள் துணையாளரே 
கூட இருப்பவரே 
குறைகள் தீர்ப்பவரே 
1 . தேற்றிடும் தெய்வமே       
திடன் தருபவரே 
ஊற்றுத் தண்ணீரே         
உள்ளத்தின் ஆறுதலே - எங்கள் 
2. பயங்கள் நீக்கிவிட்டீர் 
பாவங்கள் போக்கிவிட்டீர் 
ஜெயமே உம் வரவால்        
ஜெபமே உம் தயவால் - தினம் 
3. அபிஷேக , நாதரே 
ஆச்சாரமானவரே 
மீட்பின் நாளுக்கென்று
முத்திரையானவரே - எங்கள்         
4 விடுதலை தருபவரே 
விண்ணப்பம் செய்பவரே
சாட்சியால் நிறுத்துகிறீர் 
சத்தியம் போதிக்கிறீர் தினம் 
5. அயல்மொழி பேசுகிறோம் 
அதிசயம் காண்கிறோம்
வரங்கள் பெறுகிறோம் 
வளமாய் வாழ்கிறோம்        
6 . சத்துரு வரும் போது 
எதிராய் கொடி பிடிப்பீர் 
எக்காளம் ஊதுகிறோம் 
எதிரியை வென்று விட்டோம் 
Parisuththa Aaviyae Paktharkal Thunnaiyaalarae
Kooda Iruppavarae Karaikal Theerppavarae
1. Thaettidum Theyvamae
Thidam Tharupavarae
Oottuth Thannnneerae
Ullaththin Aaruthalae - Engal
2. Payangal Neekkivittir
Paavangal Pokkivittir
Jeyamae Um Varavaal
Jepamae Um Thayavaal - Thinam
3. Apishaeka Naatharae
Achcharamaanavarae
Meetpin Naalukkentu
Muththiraiyaanavarae - Engal
4. Viduthalai Tharupavarae
Vinnnappam Seypavarae
Saatchiyaay Niruththukireer
Saththiyam Pothikkireer - Thinam
5. Ayal Moli Paesukirom
Athisayam Kaannkirom
Varangal Perukirom
Valamaay Vaalkirom
6. Saththuru Varum Pothu
Ethiraay Koti Pitippeer
Ekkaalam Oothukirom
Ethiriyai Ventu Vittom
 
 
                            