T-85 6/8
பெரிய மேய்ப்பரே
பிரதான மேய்ப்பரே
நல்ல மேய்ப்பரே
நன்றி ஐயா
1. ஆடுகளை அறிந்திருக்கின்றீர்
பெயர்சொல்லி அழைகின்றீர் - உம்
முன்பாக நடந்து செல்கின்றீர்
சத்தம் கேட்டு பின்செல்கின்றோம்
இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா
2. நித்திய ஜீவன் தருகின்றீர்
ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை
ஒருவரும் உம் கரங்களில் இருந்து
பறித்துக்கொள்ள முடியாதையா
இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா
3. உணவு ஊட்டி மகிழ்கின்றீர்
மடியில் வைத்து சுமக்கின்றீர்
சிங்கம் கரடி தாக்க வந்தாலும்
தூக்கிச் சுமந்து காப்பாற்றுகிறீர்
இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா
4. உம்மைவிட்டு தூரம் போனாலும்
தேடி அலைந்து கண்டுபிடிக்கின்றீர்
காயம் நீங்க கட்டுப்போடுகின்றீர்
தோளில் சுமந்து அகமகிழ்கின்றீர்
இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா
Periya Meippare
Pradhaana Meippare
Nalla Meippare
Nandri Ayya
1. Aadugalai arindhirukkindreer
Peyar solli azaikindreer - Um
Munbaaga nadandhu selkindreer
Satham keettu pin selgindrom
Yesaya Nalla Meyppare Neerthaanaya
Nithiya Jeevan tharugindreer
2. Orukkalum kettuppovadhillai
Oruvarum Um karangalilirundhu
Pariththukolla mudiyadhaya
Yesaya Nalla Meyppare Neerthaanaya
3. Unavu ootti magizhkindreer
Madiyil vaiththu sumakkindreer
Singam karadi thaakka vandhaalum
Thookki sumandhu kaappaatrugireer
Yesaya Nalla Meyppare Neerthaanaya
4. Ummaivittu thooram ponaalum
Thedi alaindhu kandupidikkindreer
Kaayam neenga kattupodugindreer
Tholil sumandhu ahamagizhkindreer
Yesaya Nalla Meyppare Neerthaanaya