T-88 4/4
இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் - இயேசு
துதித்து மகிழ்ந்திருப்பேன்
துயரம் மறந்திருப்பேன் - உம்மை
1 . என் பெலனே என் கோட்டையே
ஆராதனை உமக்கே
மறைவிடமே என் உறைவிடமே
ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்
2 . எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
ஆராதனை உமக்கே
எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
ஆராதனை உமக்கே
3 . பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
ஆராதனை உமக்கே
உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
ஆராதனை உமக்கே
4 . சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே
ஆராதனை உமக்கே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
ஆராதனை உமக்கே
5 . உன்னதரே உயர்ந்தவரே
ஆராதனை உமக்கே
பரிகாரியே பலியானீரே
ஆராதனை உமக்கே
6 . தாழ்மையிலே நினைத்தவரே
ஆராதனை உமக்கே
ஏழ்மையை மாற்றினீரே
ஆராதனை உமக்கே
Iraajaa Um Maalikaiyil
Iraappakalaay Amarnthiruppaen Yesu
Thuthiththu Makilnthiruppaen
Thuyaram Maranthiruppaen Ummai
En Pelanae En Kaettaiyae
Aaraathanai Umakkae
Maraividamae En Uraividamae
Aaraathanai Umakkae
Aaraathanai Aaraathanai
Appaa Appaa Ungalukkuththaan
Engum Niraintha Yaekovaa Aelohim
Aaraathanai Umakkae
Engal Neethiyae Yaekovaa Sitkaenu
Aaraathanai Umakkae
Parisuththamaakkum Yaekovaa Mekkaathees
Aaraathanai Umakkae
Uruvaakkum Theyvam Yaekovaa Osenu
Aaraathanai Umakkae
Seerppaduththum Sirushtikarae
Aaraathanai Umakkae
Sthirappaduththum Thunnaiyaalarae
Aaraathanai Umakkae
Unnatharae Uyarnthavarae
Aaraathanai Umakkae
Parikaariyae Paliyaaneerae
Aaraathanai Umakkae
Thaalmaiyilae Ninaiththavarae
Aaraathanai Umakkae
Aelmaiyai Maattineerae
Aaraathanai Umakkae