T-100 4/4
சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் 
திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார்
 
1 . முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை                 
கள்வர்கள் நடுவில் கதறுகிறார் - 2          
கருணை தேவன் உனக்காக 
 
2 . கைகால் ஆணிகள் காயங்களே 
கதறுகிறார் தாங்க முடியாமல் 
இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர் - 2 
என்றே அழுது புலம்புகின்றார் 
 Siluvaiyil Thongum Yesuvaip Paar
 Thiru Iraththam Sinthum Thaevanaip Paar
1. Mulmuti Thalaiyil Paarungalaen
 Mukamellaam Iraththam Alakillai
 Kalvarkal Naduvil Katharukiraar - 2
 Karunnai Thaevan Unakkaaka
2. Kaikaal Aannikal Kaayangalae
 Katharukiraar Thaanga Mutiyaamal
 Iraivaa Aen Ennai Kainekilntheer
 Ente Aluthu Pulampukintar
 
 
                            