T-95 6/8
சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே 
வல்லமை நதியாய் பரவி பாயுதே 
இரத்தக்குழாய்கள் கண்கள் செவி வாய் 
தமனி எங்கும் பாய்கின்றதே 
உம் வல்லமையால் சுகமானேன் 
உம் வார்த்தையால் சுகமானேன் 
உம் தழும்புகளால் சுகமானேன் 
உம் தயவினால் சுகமானேன் - சுகம் பெலன் 
இயேசையா இரட்சகரே 
சுகம் தரும் என் தெய்வமே - உம் வல்லமை 
1 . முதுகுத்தண்டு இதயம் மூளை நரம்பு இரத்தம் 
வல்லமை பாய்கின்றதே 
குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு 
சதை எங்கும் பாய்கின்றதே - இயேசையா 
2 . முட்டு ஈரல் மூட்டு கைகால் திசுக்கள் 
வல்லமை பாய்கின்றதே 
எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள் 
தலையெங்கும் பாய்கின்றதே 
3 . கர்ப்பப்பை கட்டி காயங்கள் புண்கள் 
வல்லமை பாய்கின்றதே 
முடக்குவாதங்கள் நுரையீரல்கள் 
சுவாசம் எங்கும் பாய்கின்றதே 
Sukam Pelan Enakkullae Paaynthu Selluthae
Vallamai Nathiyaay Paravi Paayuthae -2
Iraththa Kulaaykal Kannkal Sevi Vaay
Thavanni Engum Paaykintathae -2
Unga Vallamaiyaal Sukamaanaen
Unga Vaarththaiyaal Sukamaanaen
Unga Thalumpukalaal Sukamaanaen
Unga Thayavinaal Sukamaanaen
Iyaesaiyaa Iretchakarae
Sukam Tharum En Theyvamae - Unga
1. Muthuku Thanndu Ithayam Moolai Narampu
Iraththam Vallamai Paaykintathae-2
Kudal Thol Kannaiyam Iraippai Vayiru
Sathai Engum Paaykintathae - Iyaesaiyaa
2. Muttu Eeral Moottu Kai Kaal Pisukkal
Vallamai Paaykintathae
Elumpu Narampukal Siruneerakangal
Thalaiyengum Paaykintathae - Iyaesaiyaa
3. Karppapai Katti Kaayangal Punnkal
Vallamai Paaykintathae
Mudakku Vaathangal Nurai Eeralkal
Suvaasamengum Paaykintathae - Iyaesaiyaa
 
 
                            