T-126 4/4
தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
1 . என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
இயேசப்பா ஸ்தோத்திரம் - 4
2 . கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் - இயேசப்பா
3 . பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் - இயேசப்பா
4 . ஆவியினாலே அபிஷேகம் செய்த
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் - இயேசப்பா
5 . கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் - இயேசப்பா
Thavithai Pola Nadanamadi
Thaaveethaip Pola Nadanamaati
Appaavai Sthoththarippaen
Iyaesappaa Sthoththiram - 4
1. Enna Vanthaalum Ethu Nadanthaalum
Appaavai Sthoththarippaen - Iyaesappaa
2. Kaiththaalaththodum Maththaalaththodum
Appaavai Sthoththarippae
3. Parisuththa Iraththaththaal Paavangal Kaluviya
Appaavai Sthoththarippaen
4. Aaviyinaalae Apishaekam Seytha
Appaavai Sthoththaappaen
5. Kiristhuvukkullaay Mun Kuriththaarae
Appaavai Sthoththarippaen