T-125 6/8
தேங்க் யூ ( Thank you ) சொல்லுவேன் 
தினமும் சொல்லுவேன் 
தேங்க் யூ தேங்க் யூ பாதர் ஈ 
( Thank you Thank you Father ) 
பாதர் தேங்க் யூ ( Father Thank you ) 
ஜீசஸ் தேங்க் யூ - ஹெவன்லி 
( Jesus Thank you - Heavenly ) 
நன்றி சொல்லுவேன் 
தினமும் சொல்லுவேன் 
நன்றி இயேசு ராஜா . 
1 . எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா - 2 
என்னையும் கண்டீரையா 
எப்படி நான் நன்றி சொல்வேன் 
அப்பா நன்றி அன்பே நன்றி - நன்றி சொல்லு 
2 . யேகோவா யீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் - ( 2 ) 
எல்லாமே பார்த்துக் கொள்வீர் 
எப்படி நான் நன்றி சொல்வேன் ( 2 ) - அப்பா 
3 . யேகோவா ரஃப்பா இதுவரை சுகம் தந்தீரே ( 2 ) 
இதுவரை சுகம் தந்தீரே 
எப்படி நான் நன்றி சொல்வேன் ( 2 ) - அப்பா 
4 , யேகோவா ரூவா என் மேய்ப்பர் நீர்தானையா ( 2 ) 
என் மேய்ப்பர் நீர்தானையா 
எப்படி நான் நன்றி சொல்வேன் ( 2 ) - அப்பா 
5 . யேகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரையா ( 2 ) 
சமாதானம் தந்தீரையா சர்வ வல்லவரே ( 2 ) - அப்பா  
Thankyoo (Thank You ) Solluvaen
Thinamum Solluvaen
Thankyoo Thankyoo Paathar
( Thank You Thank You Father )
Paathar Thank Yoo (Father Thank You )
Jeesas Thankyoo – Hevanlee
( Jesus Thank You – Heavenly )
Nanti Solluvaen
Thinamum Solluvaen
Nanti Yesu Raajaa
1.Elroyee Elroyee Ennaiyum Kannteeraiyaa -2
Ennaiyum Kannteeraiyaa
Eppati Naan Nanti Solluvaen
Appaa Nanti Anpae Nanti – Nanti Sollu
2 . Yaekovaa Yeerae Ellaamae Paarththuk Kolveer -2
Ellaamae Paarththuk Kolveer
Eppati Naan Nanti Solluvaen (2) Appaa
3 . Yaekovaa Raqppaa Ithuvarai Sukam Thantheerae -2
Ithuvarai Sukam Thantheerae
Eppati Naan Nanti Solluvaen (2) Appaa
4. Yaekovaa Shaalom Samaathaanam Thantheeraiyaa -2
Samaathaanam Thantheeraiyaa Sarva Vallavarae (2) Appaa
5.Yaekovaa Roovaa En Maeyppar Neerthaanaiyaa(2)
En Maeyppar Neerthaanaiyaa
Eppati Naan Nanti Solvaen(2)- Appaa
 
 
                            