T-125 2/4
தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை 
தேடி வந்து மீட்டவரே தினம் 
உமக்கே மகிமை - என்னை 
ஐயா வாழ்க வாழ்க 
உம் நாமம் வாழ்க 
1 . உன்னதத்தில் தேவனுக்கே 
மகிமை உண்டாகட்டும் 
பூமியிலே சமாதானமும் 
பிரியமும் உண்டாகட்டும் - இந்தப் 
2 . செவிகளை நீர் திறந்து விட்டீர் 
செய்வோம் உம் சித்தம் 
புவிதனிலே உம் விருப்பம் 
பூரணமாகட்டுமே - இந்தப் 
3 . எளிமையான எங்களையே 
என்றும் நினைப்பவரே 
ஒளிமயமே துணையாளரே 
உள்ளத்தின் ஆறுதலே - எங்கள் 
4 . தேடுகிற அனைவருமே 
மகிழ்ந்து களிகூரட்டும் 
பாடுகிற யாவருமே 
பரிசுத்தம் ஆகட்டுமே - இன்று 
5 , குறை நீக்கும் வல்லவரே 
கோடி ஸ்தோத்திரமே 
கறை போக்கும் கர்த்தாவே 
கல்வாரி நாயகனே - பாவக் 
Thaevanukkae Makimai Theyvaththirkae Makimai
Thaeti Vanthu Meettavarae Thinam Umakkae Makimai
Aiyaa Vaalka Vaalka Umnaamam Vaalka
1. Unnaththil Thaevanukkae
Makimai Unndaakattum - Inthap
Poomiyilae Samaathaanamum
Piriyamum Unndaakattum - Aiya
2. Sevikalai Neer Thiranthu Vittir
Seyvom Um Siththam - Inthap
Puvithanil Um Viruppam
Pooranamaakattum - Aiyaa
3. Elimaiyaana Engalaiyae
Entum Ninaippavarae - Engal
Olimayamae Thunnaiyaalarae
Ullaththin Aaruthalae - Aiyaa
4. Thaedukira Anaivarumae
Makilnthu Kalikoorattum - Intu
Paadukira Yaavarumae
Parisuththam Aakattumae - Aiyaa
5. Kurai Neekkum Vallavarae
Koti Sthoththiramae - Paavak
Karaipokkum Karththaavae
Kalvaari Naayakanae - Aiyaa
 
 
                            