L o a d i n g
WhatsApp
WhatsApp

T-113 4/4

உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழவேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்
ஒரே சபையாக வேண்டும்

அசைவாடும் அசைவாடும்
ஆவியான தேவா - இன்று

1 . நரம்புகள் உருவாகட்டும் - உம்
சிந்தை உண்டாகட்டும் - ஐயா அசைவாடும்

2 . சதைகள் உண்டாகட்டும் - உம்
வசனம் உணவாகட்டும்

3 . தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகனுமே

4 . காலுான்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே

5 . சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே


Ularntha elumbugal uyirpetru ezhaveendum
Ondru serndhu muzhu manidhanaaga veendum
Ore sabaiyaaga veendum

Asaivaadum asaivaadum
Aaviyaana Dhevaa – Indru

1. Narambugal uruvaagattum – um
Sindhai undaagattum – aiyaa asaivaadum

2. Sathaigal undaagattum – um
Vasanam unavaagattum

3. Tholinaal moodanume
Parisuththamaaganume

4. Kaaloonni nirkkanume
Karththarodu nadakkanume

5. Senaiyaai ezhumbanume
Dhesamengum sellanume