T-110 4/4
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா 
இயேசையா இயேசையா ( 2 ) 
1 . திராட்சை செடியின் கொடியாக 
உம்மில் நிலைத்திருப்பேன் 
மிகுந்த கனி கொடுப்பேன் 
உம் சீடனாயிருப்பேன் - நான் 
2 . முன்னும் பின்னும் என்னை நெருக்கி 
உம் கரம் வைக்கின்றீர் 
உமக்கு மறைவாய் எங்கே போவேன் 
உம்மை விட்டு எங்கே ஓடுவேன் - நான் 
3 . பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே 
பயந்து போக மாட்டேன் 
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் 
சோர்ந்து போகமாட்டேன் - நான் 
4 . நடந்தாலும் படுத்திருந்தாலும் 
என்னை சூழ்ந்து உள்ளீர் 
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் 
எல்லாம் உம் கிருபை - ஐயா 
5 . கர்த்தாவே என்னை ஆராய்ந்து 
அறிந்து இருக்கின்றீர் 
உட்காருதலையும் எழுதலையும் 
அறிந்து இருக்கின்றீர் 
Ummai Pirinthu Vaala Mutiyaathaiyaa
Iyaesaiyaa Iyaesaiyaa (2)
1. Thiraatchai Setiyin Kotiyaaka
Ummil Nilaiththiruppaen
Mikuntha Kani Koduppaen
Um Seedaanaayiruppaen - Naan
2. Munnum Pinnum Ennai Nerukki
Um Karam Vaikkinteer
Umakku Maraivaay Engae Povaen
Ummaivittu Engae Oduvaen - Naan
3. Pakaivarkal Aayiram Paesattumae
Payanthu Poka Maattaen
Thunpangal Aayiram Soolnthaalum
Sornthu Pokamaattaen - Naan
4. Nadanthaalum Paduththirunthaalum
Ennai Soolnthu Ulleer
En Valikalellaam Neer Ariveer
Ellaam Um Kirupai - Aiyaa
5. Karthave ennai aarainthu
Arinthu irukingeer
Utkaaruthalaium ezhuthalaium
Arinthu irukingeer
 
 
                            