L o a d i n g
WhatsApp
WhatsApp

T-90 4/4

உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசமடைகின்றேன்

அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை - ஒருநாளும்

1 . கண்கள் நீதிமானை பார்க்கின்றன ( உம் )
செவிகள் மன்றாட்டை கேட்கின்றன் - உம்
இடுக்கண் நீக்கி விடுவிக்கின்றீர்
இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர் - அவமானம்

2 . உடைந்த நொந்த உள்ளத்தோடு
கூடவே இருந்து பாதுகாக்கின்றீர்
அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்
அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர்

3 . நல்லவர் இனியவர் என் ஆண்டவர்
நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்
உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு
ஒரு நன்மையும் குறைவதில்லையே

4 . துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும்
நன்றிக்கீதம் எந்நாவில் எந்நேரமும்
என் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
அகமகிழ்வார்கள் துன்பப்படுவோர்

5 . தேடினேன் கூப்பிட்டேன் பதில் தந்தீரே
பயங்கள் நீக்கிப் பாதுகாத்தீரே
எலும்புகள் நரம்புகள் முறிந்திடாமல்
யேகோவா தேவன் பார்த்துக் கொள்வீர்


Ummaithan Naan Paarkindren
Pragaasam Adaigindren

Avamaanam Adaivathillai
Appa Naan Umathu Pillai -2 – Orunalum
Avamaanam Adaivathillai
Appa Naan Umathu Pillai
Orunaalum Avamaanam Adaivathillai –…Ummai

1. Kangal Neethimaanai Paarkindrana – Um
Sevigal Mandraatdai Ketkindrana – Um 2x
Idukkan Neekki Viduvikkindreer -2
Iruthivarai Neer Nadathi Selveer -2

2. Udaintha Nontha Ullathodu
Kuhdave Irunthu Paathukaakkindreer
Anega Thunbangal Sernthu Vanthalum
Anai-Thinindrum Neer Viduvikkindreer

3. Nallavar Iniyavar En Aandavar
Naalellaam Suvaithu Magilgindren
Unmayaai Kartharai Thedum Enakku
Oru Nanmayum Kuraivathillaye