T-90 4/4
உம்மையே நான் நேசிப்பேன் ( 3 ) 
உன்னதரே இயேசய்யா - ( உம் ) 
பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் ( உம் ) 
வசனம் தியானித்து அகமகிழ்வேன் 
எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும் 
அசைக்கப்படுவதில்லை ( 2 ) - நான் 
Ummaiyae Naan Naesippaen (3)
Unnatharae Iyaesayyaa – (Um)
Paatham Amarnthu Aaraathippaen (Um)
Vasanam Thiyaaniththu Akamakilvaen
Enthap Puyal Vanthu Mothith Thaakkinaalum – 2
Asaikkappaduvathillai – Naan
 
 
                            