T-110 4/4
வேடனின் கண்ணிக்கு
தப்பின பறவைபோல்
தப்பிற்று நமது ஜீவன்
மகா உன்னதர், எல்லாம் வல்லவர்
மறைவிலே நாம் வாழ்கிறோம்
அல்லேலூயா ஆனந்தமே
அல்லேலூயா பேரின்பமே
1. அறுந்தே போனது எதிரியின் கண்ணி
தப்பினோம் தகப்பன் தயவால்
இயேசுவின் இரத்தத்தால் நீதிமான் ஆனதால்
எதிரி மேற்கொள்ள முடியாது
2. எதிரியின் பற்களுக்கு இரையாகாமல்
விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
கர்த்தர் நம் சார்பில் எப்போதும் இருப்பதால்
பெருவெள்ளம் மூழ்கடிக்க முடியவில்லை
3. வானமும் பூமியும் படைத்தவரான
பரிசுத்தரே நம் சகாயர்
கர்த்தரின் நாமம் காக்கும் கோபுரம்
நீதிமான் ஓடி சுகம் பெறுவான்
Vaedanin Kannikku
Thappina Paravaipol
Thappitru Namadu Jeevan
Magaa Unnathar, Ellaam Vallavar
Maraivile Naam Vazhgiroam
Alleluuya Aanandhame
Alleluuya Perinbame
1. Arundhu Poanathu Ethiriyin Kanni
Thappinoam Thagappan Thayavaal
Yesuvin Rathaththaal Needhimaan Aanathaal
Ethiri Maerkollam Mudiyadhu
2. Ethiriyin Parkkugalukku Iraiyaagaamaal
Viduvitha Kartharukku Sthoththiram
Karthar Nam Saarbil Eppozhudum Irupadhaal
Peru Vellam Moozhgadiyikka Mudiyavillai
3. Vaanamum Boomiyum Padaiththavaraan
Parisuththarae Nam Sakaayar
Kartharin Naamam Kaakkum Kopuram
Needhimaan Oadi Sugam Peruvaan