T-135 4/4
விழுந்துபோகாமால் தடுக்கி விழாமல் 
காக்க வல்லவரே தினமும் காப்பவரே
உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை
மகிமையின் சந்நிதானத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் - உம்
மாசற்ற மகனாக(மகளாக) நிறுத்த வல்லவரே 
அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும்
இப்போதும் எப்போதுமே உமக்கே உரித்தாகட்டும்
மெய்ஞானம் நீர்தானைய்யா இரட்சகரும் நீர்தானைய்யா
மீட்பரும் நீர்தானைய்யா என் மேய்ப்பரும் நீர்தானைய்யா
Vilunthu Pokaamal Thadukki Vilaamal
 Kaakka Vallavarae Thinamum Kaappavarae (2)
Umakkae Umakkae Makimai Maatchimai (2)
1. Makimaiyin Sannithaanaththil
 Mikuntha Makilchchiyudan (2)
 Maasatta Makanaaka(Makalaaka) Niruththa Vallavarae (2) -Umakkae
2. Athikaaram Vallamai Kanamum Makaththuvamum  (2)
 Ippothum Eppothumae
 Umakkae Uriththaakattum  (2) -Umakkae
3. Mey Njaanam Neerthaanaiyaa
 Ratchakarum Neerthaanaiyaa (2)
 Meetparum Neerthaanaiyaa
 En Maeypparum Neerthaanaiyaa (2)   -Umakkae
 
 
                            