T-135 6/8
இயேசு கூட வருவார் 
எல்லாவித அற்புதம் செய்வார் 
தந்தான தந்தனத் தானானா - 4
 1 . நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் 
நொந்து போன உள்ளத்தைத் தேற்றிடுவார் 
2 . வேதனை துன்பம் நீக்கிடுவார் 
சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் 
3 . கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் 
கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார் 
4 . எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்
எதிரியான சாத்தானை முறியடிப்பேன் 
Yesu Kooda Varuvar
Yesu Kooda Varuvaar
Ellaavitha Arputham Seyvaar
Thanthaana Thanthanaththaanaanaa - 2
1. Nnoykal Paeykal Otdiduvaar
Nonthupona Ullaththai Thaettiduvaar
2. Vaethanai Thunpam Neekkiduvaar
Samaathaanam Santhosham Enakkuth Tharuvaar
3. Kadanthollai Kashdangal Neekkiduvaar
Kannnneerkal Anaiththaiyum Thutaiththiduvaar
4. Eduththa Kaariyaththil Vetti Peruvaen
Ethiriyaana Saaththaanai Muriyatippaen
 
