T-100 4/4
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே 
 எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே
இயேசுவின் இரத்தம் 2 எனக்காய் சிந்தப்பட்ட
இயேசுவின் இரத்தம்
பாவ நிவர்த்தி செய்யும் திரு இரத்தமே
பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே
பரிசுத்தர் சமூகம் அணுகி செல்ல
தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே
ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே
உறவாட செய்திடும் திரு இரத்தமே
சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே
சுகம் தரும் நல்ல திரு இரத்தமே
வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே 
அழிக்க வந்தவன் தொடாதபடி
காப்பாற்றின நல்ல திருஇரத்தமே
புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே
புது உடன்படிக்கையின் திரு இரத்தமே
நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே
நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே
ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தினால் 
சாட்சி பகர்ந்த நல் வசனத்தினால்
குற்றங்கள் சாட்டுகின்ற எதிரியின்மேல்
 ஜெயம் எடுத்தோம் இனி பயமில்லையே
Yesu Kiristhuvin Thiru Iraththamae
 Enakkaay Sinthappatta Thiru Iraththamae-2
Yesuvin Iraththam Yesuvin Iraththam-2
 Enakkaay Sinthappatta Yesuvin Iraththam-Yesu
1.Paava Nivirththichcheyyum Thiru Iraththamae
 Parinthu Paesukinta Thiru Iraththamae-2
 Parisuththar Samukam Anuki Sella
 Thairiyam Tharum Nalla Thiru Iraththamae-2-Yesuvin
2.Oppuravaakkidum Thiru Iraththamae
 Uravaada Seythidum Thiru Iraththamae-2
 Suththikarikkum Valla Thiru Iraththamae
 Sukam Tharum Nalla Thiru Iraththamae-2-Yesuvin
3.Vaathai Veettirkul Varaathirukka
 Thelikkappatta Nalla Thiru Iraththamae-2
 Alikka Vanthavan Thodaathapati
 Kaappaattina Nalla Thiru Iraththamae-2-Yesuvin
4.Puthiya Maarkkam Thantha Thiru Iraththamae
 Puthu Udanpatikkaiyin Thiru Iraththamae-2
 Niththiya Meetpu Thantha Thiru Iraththamae
 Neethimaanaay Niruththina Thiru Iraththamae-2-Yesuvin
 
 
                            