T-100 4/4
இயேசுவே என் தெய்வமே 
என் மேல் மனமிரங்கும் 
1 . நான் பாவம் செய்தேன் 
உம்மை நோகச் செய்தேன் 
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் 
என்னை மன்னியும் தெய்வமே ( 2 ) 
2 . உம்மை மறுதலித்தேன் 
பின் வாங்கிப் போனேன் 
உம் வல்லமை இழந்தேனையா 
என்னை மன்னியும் தெய்வமே 
3 . முள்முடி தாங்கி 
ஐயா காயப்பட்டீர் 
நீர் எனக்காக பலியானீர் 
உம் இரத்தத்தால் கழுவி விடும்  
4 . துன்ப வேளையிலே 
மனம் துவண்டு போனேன் 
உம்மை நினையாது தூரப் போனேன்   
என்னை மன்னியும் தெய்வமே - இந்த 
ஒரு விசை மன்னியுமே 
Yeasuvea En Theyvamea
En Meal Manamirangkum (2)
1. Naan Paavam Cheythean
Ummai Noakach Cheythean (2)
Ummaith Theadaamal Vaazhnthu Vanthean - 2
Ennai Manniyum Theyvamea - 2 Iyeasuvea
2. Ummai Ma’ruthaliththean
Pin Vaangkip Poanean (2)
Um Vallamai Izhantheanaiyaa -2
Ennai Manniyum Theyvamea - 2 Iyeasuvea
3. Mu’lmudi Thaangki
Aiyaa Kaayappaddeer (2)
Neer Enakkaaka Paliyaaneer -2
Um Iraththaththaal Kazhuvividum - 2 Iyeasuvea
4. Thunpa Vealaiyilea
Manam Thuva’ndu Poanean (2)
Ummai Ninaiyaathu Thoorap Poanean - 2
Ennai Manniyum Theyvamea Intha
Oru Visai Manniyumea - Iyeasuvea
 
 
                            